உழைப்போம்….! உயர்வோம்…!

வாழ்வில் உயர்வதற்கான…உயர்ந்து காட்டிய மனிதர்களின் சிலஉன்னத வரிகள்…..!   உயர்ந்த எண்ணங்கள் உடையவர்கள் வாழ்வில் ஒரு நாளும் துன்பம் அடைவதில்லை..   எளிமையும், சுத்தமும் ஒருவனை உயர்ந்த மனிதனாக மாற்றுகின்றன…   உற்சாகமான உழைப்பு

Read More

Share

வளர்ச்சிக்கான ஊக்க வரிகள்…..!

வளர்ச்சி அடைவோம்….! வாருங்கள்…! நம்பிக்கை விதைகள் நமக்குள்தான் இருக்கின்றன.சில நேரங்களில் ஏதோ ஒரு பிரச்சனைதான் ஊக்கம் கொடுத்து, அந்த நம்பிக்கையை வளர வைக்கிறது.   வளர்ச்சி ஒரு போதும் சொகுசுடன் இணைந்திருக்காது.   தடைகளைத்தாண்டி

Read More

Share

இராமநாதபுரம் நகராட்சியில் ஆண்களை முந்திய பெண் வாக்காளர்கள்…!

  இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் விபரம்..! இதன்படி மாவட்ட அளவில் 1,12,2441 வாக்காளர்கள் உள்ளனர். நகராட்சியின் 33 வது வார்டில் மட்டும் கிட்டத்தட்ட 65,000 க்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர்.

Read More

Share

கேரளாவிலிருந்து தப்பித்து இராமநாதபுரம் உச்சிப்புளி அருகே ஓய்வெடுத்த படகு..போலீசார் விசாரணை..!

  மெர்சி பீட்டர் என்று பெயர் எழுதப்பட்ட படகு ஒன்று உச்சிப்புளி அருகே உள்ள தலைத்தோப்பு கடற்கரையில் உடைந்த நிலையில் ஒய்யாரமாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது…. தகவலறிந்து விரைந்த மண்டபம் கடலோர காவல் போலீசார் படகில்

Read More

Share

அடேங்கப்பா..! அம்புட்டு அறிவா…?

  இறைவனின் படைப்புகளில் சிறந்த படைப்பு மனிதன். அத்தகைய மனிதனுக்கு இறைவன் ஏராளமான திறமைகளையும், நினைவாற்றல்களையும் கொடுத்திருக்கின்றான்.. தங்களின் திறமையை நன்கு புரிந்து கொண்டவர்கள் அதைப் பயன்படுத்தி வாழ்வில் பல சாதனைகளைப் படைத்து தனக்கென

Read More

Share