மதுரையில் நடைபெற்ற மாநில அளவிலான கபாடியில் இராமநாதபுரம் 2-ம் பரிசு..!

மதுரையில் நடைபெற்ற மாநில அளவிலான கபாடியில் இராமநாதபுரம் 2-ம் பரிசு..!

நேற்று மதுரை மாவட்டம் , மேட்டுப்பட்டி யில் நடைபெற்ற மாநில அளவிலான கபாடி போட்டி யில் ராமநாதபுரம் தீபநிலா ஸ்போர்ட்ஸ் குழுவினர் 2 ம் பரிசு. பெற்று நமது இராமநாதபுரத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

அவர்களின் வெற்றி தொடர நமது வாழ்த்துக்கள்…!

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *