பிகில் ட்ரைலரை பார்த்து ரோபோ சங்கர் கண்கலங்கினார்.  ஏன்…?

பிகில் ட்ரைலரை பார்த்து ரோபோ சங்கர் கண்கலங்கினார்.  ஏன்…?

இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர் இளையதளபதி விஜய் நடிப்பில் வரும் தீபாவளி பண்டிகை அன்று ரசிகர்களுக்கு விருந்தாக திரைக்கு வர உள்ள படம் பிகில். இந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் திகில் திரைப்படம் மிகவும் பிரம்மாண்டமாக எதிர்பார்க்கப்படுகின்றது.. இந்நிலையில் திகில் ட்ரெய்லர் கடந்த சனிக்கிழமை மாலை 6 மணிக்கு வெளியானது. ட்ரெய்லர் வெளியான சில நிமிடங்களில் விஜய் ரசிகர்களின் பிகு திரைப்படத்தின் டிரைலர் சமூக வலைத்தளங்களில் மிகவும் தாக்கினால் அது மட்டுமில்லாம இந்த படத்தின் டிரைலர் மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.


பிகில் திரைப்படத்தில் காமெடி நடிகரான ரோபோ சங்கரின் மகள் நடித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது கால்பந்து வீராங்கனைகளில் ஒருவராக இந்த திரைப்படத்தில் ரோபோ சங்கரின் மகள் நடித்துள்ளார் ட்ரெய்லரில் வந்துள்ள ஒரு காட்சி அப்பாவும் அம்மாவும் நானும் மட்டும் எப்படி உள்ளே இருப்பேன் என்று கண்கலங்கியபடி வசனம் ஒன்று உள்ளது. இந்த காட்சியில் அந்த கதாபாத்திரத்தில் நடிப்பவர் நமது ரோபோ சங்கரின் மகள் தனது மகளின் நடிப்பை பார்த்து மேலும் இந்த புகழ் திரைப்படத்தின் டிரைலரை எனது மகளை காண்பித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று கண்கலங்கியபடி கூறினார்.

மேலும் எனது மகளுக்கு வாய்ப்பளித்த இயக்குனர் அட்லி அவர்களுக்கும் இளைய தளபதி விஜய் அண்ணா அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அவர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *