டிடியை விவாகரத்து செய்தது ஏன் உண்மையை உடைத்தெறிந்த கணவர்

டிடியை விவாகரத்து செய்தது ஏன் உண்மையை உடைத்தெறிந்த கணவர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கிய ஷோக்கள் அனைத்தையும் தொகுத்து வழங்கும் அனைத்து தொகுப்பாளர்கள் மத்தியில் ஒரு தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் டிடி. தனக்கென ஒரு ரசிகர் கூட்டங்களை ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளவர்தான் டிடி..


இதனுடைய கலகலப்பான திறமைவாய்ந்த பேச்சால் தொகுப்பாளரை கவர்ந்து இழுத்தால் என்பது உண்மை. கடந்த 2006ம் ஆண்டு தனது குடும்ப நண்பரான ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்து திருமணம் ஆன சில மாதங்களிலேயே டிடி தனது கணவரை விவாகரத்து செய்யப் போகிறேன் என்ற ஒரு தகவலை வெளியிட்டார் இதற்கு எந்த ஒரு பதிலும் கொடுக்காமல் இருந்து வந்தார் டிடி அதன்பின்பு தனுஷ் படமான பவர்பாண்டி டிடி நடித்தபோது டைட்டில் கார்டில் திருமதி திவ்யதர்ஷினி என்றில்லாமல் செல்வி திவ்யதர்ஷினி என்று போடப்பட்டது பலருக்கு பெரிய ஒரு சர்ச்சையை உண்டாக்கியது இடையே ஏற்பட்ட சண்டை மற்றும் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்துஎன்றில்லாமல் செல்வி திவ்யதர்ஷினி என்று போடப்பட்டது பலருக்கு பெரிய ஒரு சர்ச்சையை உண்டாக்கியது இடையே ஏற்பட்ட சண்டை மற்றும் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர் 2017 ஆம் ஆண்டு செய்து கொண்டனர்.

சினிமா படங்களில் நடிக்க ஆரம்பித்தது மேலும் சுசி லீஸ் சர்ச்சை மற்றும் லேட் நைட் பார்ட்டி கல் போன்றவற்றில் அதிகமாக அடிக்கடி கலந்து கொண்டு இரவில் வீட்டிற்கு மிகவும் தாமதமாக வருவது என்ற காரணத்தினால் நாங்கள் இருவரும் பிரிவதற்கான காரணம் ஆகிவிட்டது என்று ஸ்ரீகாந்த் தனது நண்பர்கள் வட்டாரத்தில் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *