என்ன நாட்டு வெடிகுண்டா…? நம்ம வாலாந்தரவைலயா..?

என்ன நாட்டு வெடிகுண்டா…? நம்ம வாலாந்தரவைலயா..?

இராமநாதபுரம் வாலாந்தரவை ரெயில்வே குடியிருப்பு பகுதியின் அருகே ஏதோ மர்மப்பொருள் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வெடிகுண்டு நிபுணர்களின் துணையுடன் அங்கிருந்த நாட்டுவெடிகுண்டை இராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்திற்கு கொண்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் பெறும் பரபரப்பு ஏற்பட்டது.

 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *