உள்ளத்தால் உயர்ந்த உத்தமரின் உன்னத வரிகள்…!

வாழ்க்கை என்பது…, ஒரு சந்தர்ப்பம் அதை நழுவ விடாதீர்கள்…! ஒரு கடமை அதை நிறைவேற்றுங்கள்…! ஒரு இலட்சியம் அதை சாதித்துக்காட்டுங்கள்…! ஒரு சோகம் அதை தாங்கிக் கொள்ளுங்கள்…! ஒரு போராட்டம் அதை சென்று காட்டுங்கள்…!

Read More

Share