இராமநாதபுரம் நகராட்சியில் ஆண்களை முந்திய பெண் வாக்காளர்கள்…!

  இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் விபரம்..! இதன்படி மாவட்ட அளவில் 1,12,2441 வாக்காளர்கள் உள்ளனர். நகராட்சியின் 33 வது வார்டில் மட்டும் கிட்டத்தட்ட 65,000 க்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர்.

Read More

Share